வவுனியா நிவாரண கிராமங்களிலிருந்து 689 மாணவர்கள் 5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றினார்கள். வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆறு நிலையங்களில் இவர்களுக்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு மாணவர்கள் பரீட்சை எழுதுவதையே படத்தில் காண்கிaர்கள். வட மாகாணத்தில் மொத்தம் 18, 237 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர். (படம்- ரீ. விவேகராசா)(Thinakaran)Action with a heart Headline Animator
Monday, August 23, 2010
வவுனியா நிவாரண கிராமங்களிலிருந்து 689 மாணவர்கள் 5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றினார்கள். வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆறு நிலையங்களில் இவர்களுக்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு மாணவர்கள் பரீட்சை எழுதுவதையே படத்தில் காண்கிaர்கள். வட மாகாணத்தில் மொத்தம் 18, 237 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர். (படம்- ரீ. விவேகராசா)(Thinakaran)
Labels:
asia news,
sri lanka hot news,
sri lanka political
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment