Action with a heart Headline Animator

Monday, August 30, 2010


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு நேற்று விஜயம் செய்த உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க, பல்கலைக்கழக விஞ்ஞானக் கட்டடத் தொகுதி அமைப்பதற்கான நினைவுப் படிகத்தை திரை நீக்கம் செய்து வைப்பதற்கு முன் எடுத்த படம். உபவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோர் அருகில் காணப் படுகின்றனர். (Thinakaran)

No comments: