கண்டி, ஹாரிஸ்பத்துவ, ருவன்புர ஆகிய பிரதேசங்களுக்கான நீர்விநியோகத்திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, லொஹான் ரத்வத்தை, எரிக் பிரியந்த, மாகாண அமைச்சர் எதிரிவீர வீரவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.(Thinakaran)
No comments:
Post a Comment